தேன் கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேன் கிண்ணம்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புநாகேஷ்
விஜயலலிதா
வெளியீடுதிசம்பர் 11, 1971
ஓட்டம்.
நீளம்3966 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேன் கிண்ணம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andhimazhai - அந்திமழை - புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர்". andhimazhai.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_கிண்ணம்&oldid=3646178" இலிருந்து மீள்விக்கப்பட்டது