தேனீ மலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேனீமலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகே அமைந்துள்ளது. இங்கு ஆறு முகம் கொண்ட முருகன் சிலை உள்ளது. இங்கு எப்போதும் மலைத்தேன் கூடு இருந்துகொண்டே இருக்கும். எனவே தான் இம்மலை தேனீமலை எனப்பெயர் பெற்றது. இங்கு வருடா வருடம் பங்குனி உத்திரத்தின் போது மஞ்சுவிரட்டு(ஜல்லிக்கட்டு) நடத்தப்படும். இங்கு குரங்குகள் வாழ்கின்றன. இங்கு கார்த்திகை தீபத்தின் போது மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.