தேனி மாவட்ட வாக்காளர்கள்
தேனி மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்கக் கூடியவர்களாக மொத்தம் 8,11,146 வாக்காளர்கள் அதற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இம்மாவட்டத்தின் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் 1,00,1764 ஆண்கள், 1, 00, 1787 பெண்கள் என மொத்தம் 2, 00, 3551 வாக்காளர்களும், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் 97,930 ஆண்கள், 98,586 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட மொத்தம் 1,96,517 வாக்காளர்களும், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 1,00,278 ஆண்கள், 1,00,334 பெண்கள் என மொத்தம் 2,00,612 வாக்காளர்களும், கம்பம் சட்டமன்றத் தொகுதியில் 1,00,4185 ஆண்கள், 1,00,6281 பெண்கள் என மொத்தம் 2,10,466 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
|group7 = இணையதளம்
|list7 =
}}