தேனி மாவட்டப் பொறியியல் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனி மாவட்டத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அளிப்பதற்கான பொறியியல் கல்லூரிகள் நன்கு இருக்கின்றன. இவற்றில் ஒன்று அரசுப் பொறியியல் கல்லூரியாகும். மற்ற கல்லூரிகள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளாகும்.

அரசுப் பொறியியல் கல்லூரி[தொகு]

  1. அரசு பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர் வட்டம்

சுயநிதிப் பொறியியல் கல்லூரி[தொகு]

  1. பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, திம்மரசநாயக்கனூர், ஆண்டிபட்டி வட்டம்
  2. உடையப்பா பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி, வடபுதுப்பட்டி, பெரியகுளம் வட்டம்(தற்போது செயல்படவில்லை)
  3. தேனி கம்மவார் சங்கப் பொறியியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி வட்டம்
  4. நாடார் சரசுவதி பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி, வடபுதுப்பட்டி, பெரியகுளம் வட்டம்
  5. வி.பி.வி. பொறியியல் கல்லூரி, தேவதானப்பட்டி, பெரியகுளம் வட்டம்.(தற்போது செயல்படவில்லை)