தேதியூர்
Appearance
தேதியூர் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
வருவாய் வட்டம் | குடவாசல் |
கிராம ஊராட்சி | தேதியூர் ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 609501 (எரவாஞ்சேரி துணை அஞ்சலகம்) |
வாகனப் பதிவு | TN- |
தேதியூர் (Thediyur), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், தேதியூர் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும்.[1]18 கிராமத்து வாத்திமாக்கள் வாழ்ந்த ஊர்களில் தேதியூரும் ஒன்றாகும்.[2]
இக்கிராமத்தில் மூன்று சிவன் கோவில்களும், இரண்டு பெருமாள் கோவில்களும் உள்ளது. அவற்றுள் பெரிய கோயில் பைரவர் தலமான பிரத்யட்ச பரமேஸ்வரர் கோயில் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இது கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில், கும்பகோணத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எரவாஞ்சேரிக்கு அருகில் உள்ளது. தேதியூர் கிராமம் ஸ்ரீ வாஞ்சியம்த்துக்கு வடக்கிலும், கோனேரிராஜபுரத்துக்குத் தெற்கிலும் உள்ளது.
பெயர்க் காரணம்
[தொகு]தேர் புதைந்த ஊராதலால் “தேர்தகையூர்” என்ற பெயரும் தேதியூருக்கு உண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "(LIST OF ALL REVENUE VILLAGES, NIC-GIS, december 2000)". www.ifpindia.org. Archived from the original on 2009-07-22.
- ↑ பதினெட்டு கிராமத்து வாத்திமா