தேதியாபாடா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தேதியாபாடா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 149 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | நர்மதா |
| மக்களவைத் தொகுதி | பரூச் |
| நிறுவப்பட்டது | 1972 |
| மொத்த வாக்காளர்கள் | 2,22,807[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சைதர் வாசவா | |
| கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தேதியாபாடா சட்டமன்றத் தொகுதி (Dediapada Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேதியாபாடா, பரூச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | ராம்ஜிபாய் கீராபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | வாசவ கலுபாய் கிம்ஜிபாய் | ||
| 1980 | வாசவா ராம்ஜிபாய் கீராபாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | வாசவா மோதிலால் புனியாபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | |||
| 1998 | வாசவா அமர்சி ராம்சிங் | ஜனதா தளம் | |
| 2002 | மகேசுபாய் சோட்டுபாய் வாசவா | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2007 | வாசவா அமர்சிங் ராம்சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | வாசவா மகேசுபாய் சோட்டுபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | சைதர்பாய் தம் சிபாய் வாசவா | ஆம் ஆத்மி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஆஆக | சைதர்பாய் தம் சிபாய் வாசவா | 103433 | 55.87 | ||
| பா.ஜ.க | கிதேசுகுமார் தேவ்ஜிபாய் வாசவா | 63151 | 34.12 | ||
| வாக்கு வித்தியாசம் | 40282 | 21.8% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| ஆஆக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Dediapada (ST)". chanakyya.com. Retrieved 2026-04-11.
- ↑ "List of all MLA from Dediapada Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-04.
- ↑ "2022 Assembly Election Result - Dediapada (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.