உள்ளடக்கத்துக்குச் செல்

தேடலாய்வாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெயர் நாட்டுரிமைநூற்றாண்டு கண்டறிந்த இடம்
சார்லெஸ் ஆல்பனெல் பிரான்ஸ்17 கனடா
ஆஃபோன்ஸோ டே ஆல்புக்யூர்க்யூ போர்ச்சுக்கல்16 ஆசியா
எட்வின் "பஸ்" ஆல்ட்ரின் அமெரிக்கா20 நிலவு
ப்ரொ டே ஆலெங்க்யேர் போர்ச்சுக்கல்15 இந்தியப் பெருங்கடல்
ஃபெர்னயோ பைரெஸ் டே ஆன்றடெ போர்ச்சுக்கல்15 சீனாவின் மிங்க் பேரரசு
பெனெடிக்ட் ஆலன் இங்கிலாந்து20 (மற்றும்) 21 பல்வேறு இடங்கள்
டியாகொ டெ ஆல்மக்ரோ ஸ்பெயின்16 பெரு, சிலி
ஃப்ரான்சிஸ்கோ டே ஆல்மெய்டா போர்ச்சுக்கல்16 இந்தியா
பெட்ரோ டே ஆல்வராடொ ஸ்பெயின்16 மெக்ஸிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ்
ஃப்ரான்சிஸ்கோ ஆய்ல்வரெஸ் போர்ச்சுக்கல்16 எதியோப்பியா
ஜோர்ஜ்ஆய்ல்வரெஸ் போர்ச்சுக்கல்16 சீனா
ரொயால்டு அமுண்ட்சென் நார்வே20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் தென் துருவம், அன்டார்டிகா, வடமேற்கு செல்வழிப்பாதை
அன்டோனியோ டே ஆன்றடே போர்ச்சுக்கல்16 (மற்றும்) 17 இந்தியா, திபெத்
ஹென்ரிக் ஆர்டௌஸ்கி போல்ந்து20 அன்டார்டிக், தென்னமெரிக்கா
சாலமோன் ஆகஸ்ட் ஆன்றடே சுவீடன்19 வட துருவம்
ராய் சாப்மன் ஆண்ட்ரூஸ் அமெரிக்கா20 சீனா, மங்கோலியா
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்கா20 நிலவு (நிலவில் கால் பதித்த முதல் மனிதர்)
இங்கோல்ஃபர் அர்னார்ஸன் வைக்கிங்9 ஐஸ்லாந்து
வைனோய் யூயெர் பின்லாந்து20 டியர்ரா டெல் ஃபியூகோ மற்றும் பட்டகோனியா
டியோகோ டே அஜம்புஜா போச்சுக்கல்15 மேற்கு ஆப்பிரிக்க கடற்கரை
அன்டோனியோ டே ஆப்ரூ போர்ச்சுக்கல்16 (மற்றும்) 17 திமோர் & பாண்டா தீவுகள்
லாரென் ஓ டே அல்மெய்டா போர்ச்சுக்கல்15 சௌல்
ஜோஸீ ஆல்பெர்டோ டே ஆலிவெய்ரா அன்சியேட்டா போர்ச்சுக்கல்19 கோ தீவுகள்
ஃபெர்னையோ பைரெஸ் டே ஆன்றடே போர்ச்சுக்கல்15 சீனாவின் மிங்க் பேரரசு
ப்ரொ டே அடேய்டே போர்ச்சுக்கல்16 (மற்றும்) 17 இந்தியப் பெருங்கடல்
வாஸ்கோட அடேய்டே போர்ச்சுக்கல்16 (மற்றும்) 17 இந்தியா, திபெத்
ட்வார்டெ பர்போஸா போர்ச்சுக்கல்15 (மற்றும்) 16 உலகை சுற்றி வருவதே இவரது முதல் குறிக்கோளாக இருந்தது
ஜார்ஜே பேக் இங்கிலாந்து19 கனடா வட துருவம் காவோ
வில்லியம் பாஃபின் இங்கிலாந்து17 வடமேற்கு செல்வழிப்பாதை
சாமுவேல் பாஃபெர் இங்கிலாந்து19 ஆப்பிரிக்கா
வாஸ்கோ ந்யூனஸ் டே பல்போவா ஸ்பெயின்16 பனாமா, பசிபிக் பெருங்கடல்
ராபர்ட் பல்லார்டு அமெரிக்கா20 ஆழ்கடலில் மூழ்கிய கப்பல்கள், டைட்டானிக்
ஜொசஃப் பேங்க்ஸ் இங்கிலாந்து18 நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், தெற்கு பசிபிக்
ட்வார்டே பர்போஸா போர்ச்சுக்கல்15 முடப்பா பேரரசு
கியோசஃபோட் பர்பரோ இத்தாலி15 கருங்கடல், அண்மை கிழக்கு நாடுகள்
பெட்ரோ டே பார்சிலாஸ் போர்ச்சுக்கல்15 (மற்றும்) 16 வட அமெரிக்கா
அஃபோன்சோ கோங்கால்வெஸ் பால்டாயா போர்ச்சுக்கல்15 மேற்கு சகாரா
வில்லியம் பேரென்ட்ஸ் தச்சு மக்கள்16 வடமேற்கு செல்வழிப்பாதை, நொவாயா ஃஜெம்லையா, ஸ்வல்பார்ட்
ஹென்ரிச் பார்த் ஜெர்மனி19 மத்திய மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா
ராபர்ட் பார்லெட் கனடா 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் ஆர்க்டிக்
ஜார்ஜ் பாஸ் ஆஸ்திரேலியா18 ஆஸ்திரேலியா
ஹென்றி வால்டர் பேட்ஸ் இங்கிலாந்து19 அமேசான் மழைக்காடு
இப்னு பதூதா மேரினிட் பேரரசு14 ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, சீனா, ஐரோப்பா, இந்திய துணைக்கண்டம், மத்திய கிழக்கு நாடுகள், ரஷ்யா, தென்கிழக்கு ஆசியா
நிக்கோலஸ் பாடின் பிரான்ஸ்18 ஆஸ்திரேலியா
வில்லியம் பீபே அமெரிக்கா20 ஆழ்கடலில் மூழ்கிய கப்பல்கள்
ஃபேபியன் கோட்ட்லியேப் வான் பெல்லிங்க்ஷௌசென் பால்டிக் ஜெர்மன்19 அன்டார்டிகா
ஜோஸப் ரெனைய் பெல்லாட் பிரான்ஸ்19 ஆர்க்டிக்
பெஞ்சமின் நவார் இராச்சியம்12 சிரியா, பாலஸ்தீனம், பாக்தாத், பாரசீகம், அராபியத் தீபகற்பம்
மோய்ரிக் பெனொய்வாஸ்கி ஹங்கேரி18 வடக்கு பசிபிக் பெருங்கடல்
வைடஸ் பெர்ரிங்க் டென்மார்க்18 வடக்கு பசிபிக் பெருங்கடல்
ஹிர்ராம் பிங்காம் 3 அமெரிக்கா20 மச்சு பிச்சு, பெரு
ஜான் ப்லாஷ்ஃபோர்ட் ஸ்னெல் இங்கிலாந்து20/21 பல்வேறு இடங்கள்
ஏட்ரியான் ப்ளாக் டச்சு17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் அமெரிக்க கிழக்கு கடற்கரை
ஜூவான் ஃப்ரான்சிஸ்கோ டே லா போடேகாய் குவாட்ரா ஸ்பெயின்18 வடமெற்கு பசிபிக்
விட்டோரியோ பொட்டேகோ இத்தாலி19 சோமாலியா
பீட்டரொவா பீட்டரோ ஸவோர்க்னான் டி ப்ராஸ்ஸா இத்தாலி/பிரான்ஸ்19 காங்கோ குடியரசு
ப்ராண்டன் அயர்லாந்து6 அட்லாண்டிக் பெருங்கடல், ஐஸ்லாந்து
ஜிம் ப்ரிகேர் அமெரிக்கா19 மெற்கு அமெரிக்க மாகாணங்கள்
ஜேம்ஸ் ப்ரூஸ் இங்கிலாந்து18 அல்ஜீரியா, மத்திய கிழக்கு நாடுகள், எகிப்து
வில்லியம் எஸ்.ப்ரூஸ் இங்கிலாந்து20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் அன்டார்டிகா
எட்டினன் ப்ரூட்லே பிரான்ஸ்17 கனடா
லஃபாயெட்டீ ப்ரூனெல் அமெரிக்கா19 யோசுமைட் வள்ளே
ஜோஹன் லுட்விக் புர்க்க்ஹார்ட் சுவிட்சர்லாந்து19 மத்திய கிழக்கு நாடுகள், சூடான்
ராபர்ட் ஓஹாரா பர்கே ஐரிஸ்19 ஆத்திரேலியா
ஃப்ரெடெரிக் ரஸ்ஸெல் பர்ன் ஹாம் அமெரிக்கா19/20 ஆப்பிரிக்கா, மெக்சிக்கோ
ரிச்சர்ட் ஃப்ரான்சிஸ் பர்டன் இங்கிலாந்து19 கிழக்கு ஆப்பிரிக்கா
ஜோஸெய் டே பஸ்ட்மாண்டேய் குவேரா ஸ்பெயின்18 பசுபிக் கடல்
ரிச்சர்ட் ஈ.பய்ர்ட் அமெரிக்கா20 வட துருவம், அன்டார்டிகா
பிரிட்ஜோப் நான்ஸன் நார்வே19 அன்டார்டிகா