தேடகம் நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேடகம் நூலகம் கனடாவில் ரொறன்ரோவில் 1990 களில் இயங்கிய ஒரு வாசிப்பகம் ஆகும். அக் காலப் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்த வெலலி உடன் பார்லிமண் பகுதியில் இந்த நூலகத்தில் பல்வேறு இதழ்கள், பத்திரிகைகள், நூல்களை அமர்ந்து வாசிக்கும் வசதி இருந்தது. தேடக அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த நூலகம் ஒரு முறை காலித்தனம் செய்யப்பட்டது. இதனை நடத்துவதில் ஏற்பட்ட நிதிச் சிக்கல்களினால் 1990களின் இறுதியில் இது மூடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேடகம்_நூலகம்&oldid=1241995" இலிருந்து மீள்விக்கப்பட்டது