தேஜ் பிரதாப் சிங் யாதவ்
Appearance
தேஜ் பிரதாப் சிங் யாதவ் (நவம்பர் 21, 1987), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில அரசியல்வாதி ஆவார். சமாஜ்வாதி கட்சி கட்சியைச் சேர்ந்த இவர், 2014-இல் நடைபெற்ற மறுதேர்தலில், மைன்புரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் முலாயம் சிங் யாதவின் பேரன் ஆவார்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "SP continues its hold over Mainpuri,wins bypoll by huge margin". The Indian Express. 17 September 2014. http://indianexpress.com/article/india/politics/sp-continues-its-hold-over-mainpuriwins-bypoll-by-huge-margin/. பார்த்த நாள்: 17 September 2014.