உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய விடுதலை முன்னணி (அல்ஜீரியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய விடுதலை முன்னணி (அரபு மொழி: جبهة التحرير الوطني, பிரெஞ்சு: Front de Libération Nationale, அல்லது "FLN") அல்ஜீரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1954-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அல்ஜீரிய தேசிய இளமை ஒன்றியம் (பிரெஞ்சு: Union Nationale de la Jeunesse Algérienne) ஆகும்.

2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி2 618 003 வாக்குகளைப் (35.3%, 199 இடங்கள்) பெற்றது.

2004 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த Ali Benflis அவர்கள் 653 951 வாக்குகளைப் பெற்றார் (6.4%).

வெளி இணைப்புகள்[தொகு]