தேசிய முக்கிய நிறுவனங்களின் பட்டியல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய முக்கிய நிறுவனம் (INI / List of Institutes of National Importance) என்ற நிலை  நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் மிகவும் திறமையான நபர்களை வளர்ப்பதில் ஒரு முக்கிய பங்காற்றும், முக்கியமான பொது உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஒரு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன. INIs பெறும் சிறப்பு அங்கீகாரம் மற்றும் நிதியை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெறுகின்றன. 29 திசம்பர் 2017ன் படி , மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 91 நிறுவனங்களை இந்த வகையின் கீழ் பட்டியிலிட்டுள்ளது.[1]


தேசிய முக்கிய நிறுவனங்களின் பட்டியல்கள் is located in இந்தியா
பாட்னா
பாட்னா
ராய்பூர்
ராய்பூர்
வாரங்கல்
வாரங்கல்
போபால்
போபால்
துர்காபூர்
துர்காபூர்
ஜாம்சேத்பூர்
ஜாம்சேத்பூர்
நாக்பூர்
நாக்பூர்
சிறிநகர்(ஜம்மு)
சிறிநகர்(ஜம்மு)
சூரத்கல்
சூரத்கல்
அலகாபாத்
அலகாபாத்
கோழிகோடு
கோழிகோடு
ரூர்கேலா
ரூர்கேலா
சூரத்
சூரத்
செய்ப்பூர்
செய்ப்பூர்
குருசேத்திரா
குருசேத்திரா
திருச்சி
திருச்சி
அகர்தலா
அகர்தலா
சில்சார்
சில்சார்
ஹமீர்பூர்
ஹமீர்பூர்
ஜலந்தர்
ஜலந்தர்
கோவா
கோவா
காரைக்கால்
காரைக்கால்
புது தில்லி
புது தில்லி
சிறிநகர்(UK)
சிறிநகர்(UK)
ரவங்கலா
ரவங்கலா
அய்சுவால்
அய்சுவால்
சில்லாங்
சில்லாங்
இம்பால்
இம்பால்
திமாபூர்
திமாபூர்
தாடேபள்ளிகூடம்
தாடேபள்ளிகூடம்
யுபியா
யுபியா
31 NITs இருப்பிடங்கள்.
தேசிய முக்கிய நிறுவனங்களின் பட்டியல்கள் is located in இந்தியா
அகமதாபாத்
அகமதாபாத்
பெங்களூர்
பெங்களூர்
இந்தூர்
இந்தூர்
கொல்கத்தா
கொல்கத்தா
கோழிகோடு
கோழிகோடு
லக்னோ
லக்னோ
சில்லாங்
சில்லாங்
ராஞ்சி
ராஞ்சி
ரோடக்
ரோடக்
ராய்ப்பூர்
ராய்ப்பூர்
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி
காசிப்பூர்
காசிப்பூர்
உதய்பூர்
உதய்பூர்
நாக்பூர்
நாக்பூர்
சிர்மவுர்
சிர்மவுர்
அமிர்தசரஸ்
அமிர்தசரஸ்
கயா
கயா
சம்பல்பூர்
சம்பல்பூர்
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்
சம்மு
சம்மு
இயக்கத்திலிருக்கும் 20 IIMs இருப்பிடங்கள்
தேசிய முக்கிய நிறுவனங்கள்[1]
எண். நிறுவனம் நகரம் மாநிலம் நிறுவப்பட்ட ஆண்டு வகை சிறப்பியல்புகள்
1 அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் சென்னை தமிழ்நாடு 2010 NA அறிவியல்
2 அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், போபால் போபால் இராச்சியம் மத்தியப் பிரதேசம் 2012 AIIMS மருத்துவம்
3 அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புவனேசுவர் புவனேசுவரம் ஒரிசா 2012 AIIMS மருத்துவம்
4 அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், சோத்பூர் சோத்பூர் ராச்சுத்தான் 2012 AIIMS மருத்துவம்
5 அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புதுதில்லி புது தில்லி புது தில்லி 1956 AIIMS மருத்துவம்
6 அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், பாட்னா பட்னா பீகார் 2012 AIIMS மருத்துவம்
7 அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இராய்ப்பூர் ராய்ப்பூர், சத்தீசுகர் சத்தீசுகர் 2012 AIIMS மருத்துவம்
8 அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், ரிசிகேசு ரிசிகேசு உத்திரகாண்ட் 2012 AIIMS மருத்துவம்
9 தென்னிந்திய இந்தி பிரச்சார சபை சென்னை தமிழ்நாடு 1918 NA மொழியியல் படிப்பு
10 டா. பி. ஆர் அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கழகம், செலந்தர் செலந்தர் பஞ்சாப் 1987 NIT பொறியியல்
11 அடல் பிகாரி வாச்சுபேயி இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கழகம், குவாலியர் குவாலியர் மத்தியப் பிரதேசம் 1997 IIIT தகவல் தொழில்நுட்பம்
12 இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம், சிப்புர் ஹவுரா மேற்கு வங்காளம் 1856 IIEST பொறியியல்
13 இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், அலகாபாத் அலகாபாத் உத்திரப் பிரதேசம் 1999 IIIT தகவல் தொழில்நுட்பம்
14 இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் காஞ்சிபுரம் தமிழ்நாடு 2007 IIIT தகவல் தொழில்நுட்பம்
15 இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், செபல்பூர் செபல்பூர் மத்தியப் பிரதேசம் 2005 IIIT தகவல் தொழில்நுட்பம்
16 இந்திய பெட்ரோலிய மற்றும் ஆராய்ச்சி கழகம் விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் 2016 NA பெட்ரோலியம் பொறியியல்[2]
17 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், போபால் போபால் மத்தியப் பிரதேசம் 2008 IISER அறிவியல்
18 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், கொல்கத்தா கொல்கத்தா மேற்கு வங்காளம் 2006 IISER அறிவியல்
19 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், மொகாலி மொகாலி பஞ்சாப் 2007 IISER அறிவியல்
20 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், புனே புனே மகாராட்டிரம் 2006 IISER அறிவியல்
21 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், திருவனந்தபுரம் திருவனந்தபுரம் கேரளா 2008 IISER அறிவியல்
22 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், பெர்காம்பூர் பெர்காம்பூர் ஒரிசா 2016 IISER அறிவியல்
23 இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம். திருப்பதி திருப்பதி ஆந்திரப் பிரதேசம் 2015 IISER அறிவியல்
24 இந்திய தொழில்நுட்பக் கழகம் புவனேசுவர் புவனேசுவரம் ஒரிசா 2008 IIT பொறியியல்
25 இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை மும்பை மகாராட்டிரம் 1958 IIT பொறியியல்
26 இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி புது தில்லி புது தில்லி 1963 IIT பொறியியல்
27 இந்திய தொழில்நுட்பக் கழகம் தார்வாடு தார்வாடு கருநாடகம் 2016 IIT பொறியியல்
28 இந்திய தொழில்நுட்பக் கழகம் காந்திநகர் காந்திநகர் குசராத் 2008 IIT பொறியியல்
29 இந்திய தொழில்நுட்பக் கழகம் குவகாத்தி குவகாத்தி அசாம் 1994 IIT பொறியியல்
30 இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத்து ஐதராபாத்து (இந்தியா) தெலுங்கானா 2008 IIT பொறியியல்
31 இந்திய தொழில்நுட்பக் கழகம் இந்தூர் இந்தோர் மத்தியப் பிரதேசம் 2009 IIT பொறியியல்
32 இந்திய தொழில்நுட்பக் கழகம் சோத்பூர் சோத்பூர் இராச்சுத்தான் 2008 IIT பொறியியல்
33 இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் கரக்பூர் மேற்கு வங்காளம் 1951 IIT பொறியியல்
34 இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் கான்பூர் உத்திரப் பிரதேசம் 1959 IIT பொறியியல்
35 இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை சென்னை தமிழ்நாடு 1959 IIT பொறியியல்
36 இந்திய தொழில்நுட்பக் கழகம் மாண்டி மாண்டி இமாச்சல் பிரதேசம் இமாச்சல் பிரதேசம் 2009 IIT பொறியியல்
37 இந்திய தொழில்நுட்பக் கழகம் பட்னா பட்னா பீகார் 2008 IIT பொறியியல்
38 இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு பாலக்காடு கேரளா 2015 IIT பொறியியல்
39 இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி[N 1] ரூர்க்கி உத்திரகாண்ட் 1847 IIT பொறியியல்
40 இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூப்நகர் ரூப்நகர் பஞ்சாப் 2008 IIT பொறியியல்
41 இந்திய தொழில்நுட்பக் கழகம் (BHU) வாரணாசி வாரணாசி உத்திரப் பிரதேசம் 1919 IIT பொறியியல்
42 இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian School of Mines), தன்பாத் தன்பாத் சார்கண்ட் 1926 IIT பொறியியல்
43 இந்திய தொழில்நுட்பக் கழகம் கோவா Farmagudi கோவா 2016 IIT பொறியியல்
44 இந்திய தொழில்நுட்பக் கழகம் திருப்பதி திருப்பதி ஆந்திரப் பிரதேசம் 2015 IIT பொறியியல்
45 இந்திய புள்ளியியல் கழகம் கொல்கத்தா மேற்கு வங்காளம் 1931 NA புள்ளியியல்
46 செவகர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்[N 2] புதுச்சேரி (நகரம்) புதுச்சேரி 1823 NA மருத்துவம்
47 கலாசேத்திரா சென்னை தமிழ்நாடு 1936 NA இசை மற்றும் நாட்டியம்[3]
48 மால்வியா தேசிய தொழில்நுட்ப கழகம், செய்ப்பூர் செய்ப்பூர் ராச்சுத்தான் 1963 NIT பொறியியல்
49 மவுலனா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகம் போபால் மத்தியப் பிரதேசம் 1960 NIT பொறியியல்
50 மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகம், அலகாபாத் அலகாபாத் உத்திரப்பிரதேசம் 1961 NIT பொறியியல்
51 தேசிய தொழில்நுட்பக் கழகம், ஆந்திரப்பிரதேசம் தாடேபள்ளிகூடம் ஆந்திரப் பிரதேசம் 2015 NIT பொறியியல்
52 தேசிய தொழில்நுட்பக் கழகம், அகர்தலா அகர்தலா திரிபுரா 1965 NIT பொறியியல்
53 தேசிய தொழில்நுட்பக் கழகம், அருணாச்சல் பிரதேசம் Yupia அருணாச்சல் பிரதேசம் 2010 NIT பொறியியல்
54 தேசிய தொழில்நுட்பக் கழகம், கோழிக்கோடு கோழிக்கோடு கேரளா 1961 NIT பொறியியல்
55 தேசிய தொழில்நுட்பக் கழகம்,தில்லி புது தில்லி புது தில்லி 2010 NIT பொறியியல்
56 தேசிய தொழில்நுட்பக் கழகம், துர்காபூர் துர்காபூர், மேற்கு வங்காளம் மேற்கு வங்காளம் 1960 NIT பொறியியல்
57 தேசிய தொழில்நுட்பக் கழகம், கோவா Farmagudi கோவா 2010 NIT பொறியியல்
58 தேசிய தொழில்நுட்ப கழகம், அமீர்ப்பூர் அமீர்ப்பூர் மாவட்டம் இமாச்சல் பிரதேசம் 1986 NIT பொறியியல்
59 தேசிய தொழில்நுட்பக் கழகம், சாம்செட்பூர் சாம்செட்பூர் ஜார்கண்ட் 1960 NIT பொறியியல்
60 தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம் மங்களூர் கருநாடகம் 1960 NIT பொறியியல்
61 தேசிய தொழில்நுட்பக் கழகம், குருசேத்திரா குருச்சேத்திரம் அரியானா 1963 NIT பொறியியல்
62 தேசிய தொழில்நுட்பக் கழகம் மணிப்பூர் இம்பால் மணிப்பூர் 2010 NIT பொறியியல்
63 தேசிய தொழில்நுட்பக் கழகம் மேகலயா சில்லாங் மேகலாயா 2010 NIT பொறியியல்
64 தேசிய தொழில்நுட்பக் கழகம் மிசோரம் ஐய்சுவால் மிசோரம் 2010 NIT பொறியியல்
65 தேசிய தொழில்நுட்பக் கழகம் நாகலாந்து Dimapur நாகலாந்து 2010 NIT பொறியியல்
66 தேசிய தொழில்நுட்பக் கழகம் பாட்னா பாட்னா பீகார் 1886 NIT பொறியியல்
67 தேசிய தொழில்நுட்பக் கழகம், புதுச்சேரி காரைக்கால் புதுச்சேரி 2010 NIT பொறியியல்
68 தேசிய தொழில்நுட்பக் கழகம், ராய்ப்பூர் ராய்ப்பூர், சத்தீசுகர் சத்தீசுகர் 1956 NIT பொறியியல்
69 தேசிய தொழில்நுட்பக் கழகம், ரூர்கேலா ராவுர்கேலா ஒரிசா 1961 NIT பொறியியல்
70 தேசிய தொழில்நுட்பக் கழகம், சிக்கிம் Ravangla சிக்கிம் 2010 NIT பொறியியல்
71 தேசிய தொழில்நுட்பக் கழகம், சில்சார் சில்சார் அசாம் 1967 NIT பொறியியல்
72 தேசிய தொழில்நுட்பக் கழகம், சிறிநகர் சிறிநகர் சம்மு மற்றும் காசுமீர் 1960 NIT பொறியியல்
73 தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 1964 NIT பொறியியல்
74 தேசிய தொழில்நுட்பக் கழகம், உத்தரகாண்ட் சிறிநகர் உத்திரகாண்ட் 2010 NIT பொறியியல்
75 தேசிய தொழில்நுட்பக் கழகம், வராங்கல் வாரங்கல் தெலுங்கானா 1959 NIT பொறியியல்
76 தேசிய மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் நிறுவனம் பெங்களூர் கருநாடகம் 1925 NA மருத்துவம்[4]
77 தேசிய வடிவமை கழகம் அகமதாபாத் குசராத் 1960 NID வடிவமைப்பு[5]
78 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மொகாலி மொகாலி பஞ்சாப் 1998 NIPER மருந்தியல் அறிவியல்
79 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அகமதாபாத் குசராத் 2007 NIPER மருந்தியல் அறிவியல்
80 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆச்சிப்பூர் பீகார் 2007 NIPER மருந்தியல் அறிவியல்
81 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஐதராபாத்து (இந்தியா) தெலுங்கானா 2007 NIPER மருந்தியல் அறிவியல்
82 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கொல்கத்தா மேற்கு வங்காளம் 2007 NIPER மருந்தியல் அறிவியல்
83 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உத்திரப் பிரதேசம் 2007 NIPER மருந்தியல் அறிவியல்
84 தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் குவகாத்தி அசாம் 2008 NIPER மருந்தியல் அறிவியல்
85 முதுகலை பட்ட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சண்டிகர் சண்டிகர் 1962 NA மருத்துவம்
86 இராசீவ்காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் அமேதி உத்திரப் பிரதேசம் 2007 NA பெட்ரோலியம் பொறியியல்
87 இராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாடு 1993 NA இளைஞர் விவகாரம்
88 சிறீ சித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் திருவனந்தபுரம் கேரளா 1973 NA மருத்துவம்
89 சர்தார் வல்லபாய தேசிய தொழில்நுட்ப கழகம், சூரத்து சூரத்து குசராத் 1961 NIT பொறியியல்
90 திட்டமைப்பு மற்றும் கட்டிடவியல் பள்ளி, போபால் போபால் மத்தியப் பிரதேசம் 2008 SPA கட்டிடக்கலை
91 திட்டமைப்பு மற்றும் கட்டிடவியல் பள்ளி, தில்லி புது தில்லி புது தில்லி 1941 SPA கட்டிடக்கலை
92 திட்டமைப்பு மற்றும் கட்டிடவியல் பள்ளி, விசயவாடா விசயவாடா ஆந்திரப் பிரதேசம் 2008 SPA கட்டிடக்கலை
93 விசுவேசரய்யா தேசிய தொழில்நுட்ப கழகம் நாக்பூர் மகாராட்டிரம் 1960 NIT பொறியியல்
94 ராணி லட்சுமிபாய் மத்திய விவசாய பல்கலைக்கழகம் சான்சி உத்திரப் பிரதேசம் 2014 NA விவசாய அறிவியல்[6]
95 இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், கர்னூல் கர்னூல் ஆந்திரப் பிரதேசம் 2015 IIIT தகவல் தொழில்நுட்பம்
96 இந்திய தொழில்நுட்ப கழகம் பிலாய் பிலாய் சத்தீசுகர் 2016 IIT பொறியியல்
97 இந்திய தொழில்நுட்ப கழகம் சம்மு சம்மு (நகர்) சம்மு மற்றும் காசுமீர் 2016 IIT பொறியியல்
98 காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் Gautam Budh Nagar உத்திரப் பிரதேசம் 1986 NA காலணி வடிவமைப்பு மற்றும் மேலாண்மை[7]
99 உயிரித்தொழில்நுட்ப பிராந்திய மையம் பரிதாபாத் அரியானா 2009 NA உயிரியல் தொழில்நுட்பம்[8]
100 நாலந்தா பல்கலைக்கழகம் Rajgir பீகார் 2010 NA பொது[9]
101 அலகாபாத் பல்கலைக்கழகம் அலகாபாத் உத்திரப் பிரதேசம் 1887 NA பொது[10]
102 விசுவ பாரதி பல்கலைக்கழகம் சாந்தி நிகேதன் மேற்கு வங்காளம் 1921 NA பொது[11]
103 ராஜேந்திரா மத்திய விவசாய பல்கலைக்கழகம் சமஸ்திபூர் மாவட்டம் பீகார் 1905 NA விவசாய அறிவியல்[12]
104 இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா கொல்கத்தா மேற்கு வங்காளம் 1961 IIM மேலாண்மை
105 இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் அகமதாபாத் குசராத் 1961 IIM மேலாண்மை
106 இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு பெங்களூர் கருநாடகம் 1973 IIM மேலாண்மை
107 இந்திய மேலாண்மை கழகம் லக்னோ இலக்னோ உத்திரப் பிரதேசம் 1984 IIM மேலாண்மை
108 இந்திய மேலாண்மை கழகம் கோழிக்கோடு கோழிக்கோடு கேரளா 1996 IIM மேலாண்மை
109 இந்திய மேலாண்மை கழகங்கள் இந்தோர் மத்தியப் பிரதேசம் 1996 IIM மேலாண்மை
110 இந்திய மேலாண்மை கழகம் சில்லாங் சில்லாங் மேகலாயா 2007 IIM மேலாண்மை
111 இந்திய மேலாண்மை கழகம் ரோத்தக் ரோத்தக் அரியானா 2010 IIM மேலாண்மை
112 இந்திய மேலாண்மை கழகம், ராஞ்சி ராஞ்சி ஜார்கண்ட் 2010 IIM மேலாண்மை
113 இந்திய மேலாண்மை கழகம் ராய்ப்பூர் ராய்ப்பூர், சத்தீஸ்கர் சத்தீசுகர் 2010 IIM மேலாண்மை
114 இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 2011 IIM மேலாண்மை
115 இந்திய மேலாண்மை கழகம் காசிப்பூர் காசீப்பூர் மாவட்டம் உத்திரகாண்ட் 2011 IIM மேலாண்மை
116 இந்திய மேலாண்மை கழகம் உதயப்பூர் உதயப்பூர் ராச்சுத்தான் 2011 IIM மேலாண்மை
117 இந்திய மேலாண்மை கழகம் நாக்பூர் நாக்பூர் மகாராட்டிரம் 2015 IIM மேலாண்மை
118 இந்திய மேலாண்மை கழகம் விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் 2015 IIM மேலாண்மை
119 இந்திய மேலாண்மை கழகம் புத்தகயா புத்தகயா பீகார் 2015 IIM மேலாண்மை
120 இந்திய மேலாண்மை கழகம் அமிருதசரசு அமிருதசரசு பஞ்சாப் 2015 IIM மேலாண்மை
121 இந்திய மேலாண்மை கழகம் சம்பல்பூர் சம்பல்பூர் ஒரிசா 2015 IIM மேலாண்மை
122 இந்திய மேலாண்மை கழகம் சிர்மவுர் சிர்மவுர் (சட்டமன்றத் தொகுதி) இமாச்சல் பிரதேசம் 2015 IIM மேலாண்மை
123 இந்திய மேலாண்மை கழகம் சம்மு சம்மு (நகர்) சம்மு மற்றும் காசுமீர் 2016 IIM மேலாண்மை
124 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சிறிநகர் சித்தூர் ஆந்திரப் பிரதேசம் 2013 IIIT தகவல் தொழில்நுட்பம்
125 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், குவகாத்தி குவகாத்தி அசாம் 2013 IIIT தகவல் தொழில்நுட்பம்
126 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், வடோதரா வடோதரா குசராத் 2013 IIIT தகவல் தொழில்நுட்பம்
127 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், சோனிபத் சோனிபத் அரியானா 2014 IIIT தகவல் தொழில்நுட்பம்
128 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், உனா உணா மாவட்டம் இமாச்சல் பிரதேசம் 2014 IIIT தகவல் தொழில்நுட்பம்
129 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கோட்டா கோட்டா, இராசத்தான் ராச்சுத்தான் 2013 IIIT தகவல் தொழில்நுட்பம்
130 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 2013 IIIT தகவல் தொழில்நுட்பம்
131 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கல்யாணி கல்யாணி மேற்கு வங்காளம் 2014 IIIT தகவல் தொழில்நுட்பம்
132 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், லக்னோ இலக்னோ உத்திரப் பிரதேசம் 2015 IIIT தகவல் தொழில்நுட்பம்
133 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தார்வாடு தார்வாடு கர்நாடகம் 2015 IIIT தகவல் தொழில்நுட்பம்
134 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கோட்டயம் கோட்டயம் கேரளா 2015 IIIT தகவல் தொழில்நுட்பம்
135 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மணிப்பூர் மணிப்பூர் மணிப்பூர் 2015 IIIT தகவல் தொழில்நுட்பம்
136 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், நாக்பூர் நாக்பூர் மகாராட்டிரம் 2016 IIIT தகவல் தொழில்நுட்பம்
137 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், புனே புனே மகாராட்டிரம் 2016 IIIT தகவல் தொழில்நுட்பம்
138 இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ராஞ்சி ராஞ்சி ஜார்கண்ட் 2016 IIIT தகவல் தொழில்நுட்பம்

முன்மொழியப்பட்ட  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்(INIs)[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. IIT Roorkee was included in the IIT system in 2001; IIT BHU was included in the IIT system in 2012; ISM Dhanbad was included in the IIT system in 2016
  2. Ecole de Médicine de Pondichéry 1964ல் ஜிப்மர் ஆக மறு நிர்மாணம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Institutions of National Importance". Ministry of Human Resource Development, இந்திய அரசு. 30 January 2016. பார்க்கப்பட்ட நாள் 30 January 2016.
  2. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=160972
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2021-01-02. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  4. http://www.prsindia.org/billtrack/the-national-institute-of-mental-health-and-neuro-sciences-bangalore-bill-2010-1401/
  5. http://www.newindianexpress.com/education/NID-Becomes-41st-Institute-of-National-Importance/2014/07/14/article2330125.ece
  6. http://www.rlbcau.ac.in/pdf/rlbcau_caugazette.pdf
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  8. http://www.prsindia.org/billtrack/the-regional-centre-for-biotechnology-bill-2016-4227/
  9. http://www.prsindia.org/billtrack/the-nalanda-university-bill-2010-1237/
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-12-19. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  11. http://lawmin.nic.in/ld/P-ACT/1951/A1951-29.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-23. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2021-01-02. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2021-01-02. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-01-28. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.