தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பக்கழகம் (ஆங்கிலம்:National Institute of Electronics and Information Technology) இது இந்தியாவில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும்.

கண்ணோட்டம்[தொகு]

இந்தியாவின் குறிக்கோளுடைய தரமான மென்பொருள் ஏற்றுமதி திட்டங்கள், சமூகம் சாராத முறையான துறை மூலம் அதன் கவனுத்துடன் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை கொடுப்பதன் மூலம், கணினி அறிவு பரவலுக்கான புரட்சி, கணினி வல்லுநர்களை உருவாக்குதல் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு அவர்களின் தகவல் தொழில்நுட்ப திறன் மற்றும் மின் அணு சாதனங்களை பழுது நீக்கம் ஆகியன பயிற்சி அளித்தல்[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]