தேசிய மருத்துவ அகாதமி, பிரேசில்
தோற்றம்
| உருவாக்கம் | சூன் 30, 1829 founders= |
|---|---|
| வகை | தேசிய மருத்துவ நிறுவனம் |
| தலைமையகம் | இரியோ டி செனீரோ, பிரேசில் |
தேசிய மருத்துவ அகாதமி, பிரேசில் (Academia Nacional de Medicina) என்பது பிரேசிலின் மருத்துவத்திற்கான தேசிய நிறுவனம் ஆகும்.
பிரேசில் ஏகாதிபத்திய காலத்தில் 30 சூன் 1829 அன்று இந்த அகாதமி நிறுவப்பட்டது. இது சொசைடேட் டி மெடிசினா டோ ரியோ டி ஜெனிரோ என்ற பெயரில் நிறுவப்பட்டது.[1] 1835 மே 8 அன்று, இது இம்பீரியல் அகாதமி ஆஃப் மெடிசினாக மாற ஏகாதிபத்திய ஆட்சியாளரிடமிருந்து அனுமதியினைப் பெற்றது. முதல் பிரேசிலிய குடியரசு பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, இதன் பெயர் இதன் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
இதன் முதல் தலைவர் ஜோக்கிம் காண்டிடோ சோயர்சு டி மீரல்சு ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "História". Academia Nacional de Medicina. Retrieved 10 October 2021.