உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய மக்கள் சக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய மக்கள் சக்தி
National People's Power
ජාතික ජන බලවේගය
சுருக்கக்குறிதேமச (NPP)
தலைவர்அனுர குமார திசாநாயக்க
பொதுச் செயலாளர்நிகால் அபேசிங்க
நிறுவனர்அனுர குமார திசாநாயக்க
குறிக்கோளுரை"உண்மையான மக்கள் வெற்றி பெறட்டும்"
தொடக்கம்2015 (9 ஆண்டுகளுக்கு முன்னர்) (2015)
முன்னர்மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம்
தலைமையகம்464/20 பன்னிப்பிட்டி வீதி, பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
இளைஞர் அமைப்புதேமச இளையோர்[a]
கொள்கைசமூக மக்களாட்சி
சமூகவுடைமை
பிரிவுகள்:
சீர்திருத்தம்
நடைமுறைவாதம்
முற்போக்குவாதம்
சமூகத் தாராளவாதம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி[1]
நிறங்கள்     செவ்வூதா
இலங்கை நாடாளுமன்றம்
159 / 225
மாகாணசபைகள்
15 / 455
உள்ளூராட்சி சபைகள்
436 / 8,356
தேர்தல் சின்னம்
திசைகாட்டி
இணையதளம்
npp.lk
இலங்கை அரசியல்

தேசிய மக்கள் சக்தி (National People's Power, தேமச (NPP) என்பது இலங்கையின் ஓர் இடதுசாரி அரசியல் கூட்டணி ஆகும். இது 2019 ஆம் ஆண்டில்[2] மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்கவால் தொடங்கப்பட்டது.[3][4][5]

இக்கூட்டணியில் 28 அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புகளும் உள்ளன. திசைகாட்டி சின்னத்தில் இக்கூட்டணி தேர்தல்களில் போட்டியிடுகிறது. அனுர குமார திசாநாயக்க இதன் தலைவராகவும், விஜித ஹேரத் செயலாளராகவும் உள்ளனர்.[6][7]

தேர்தல் வரலாறு

அரசுத்தலைவர்

தேர்தல் வேட்பாளர் முதல் சுற்று இரண்டாம் சுற்று முடிவு மேற்கோள்
வாக்குகள் % வாக்குகள் %
2019 அனுர குமார திசாநாயக்க 418,553 3.16% இல்லை தோல்வி
2022 அனுர குமார திசாநாயக்க 3 1.37% இல்லை தோல்வி
2024 அனுர குமார திசாநாயக்க 5,634,915 42.31% 5,740,179 55.89% வெற்றி [8]

நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம்
தேர்தல் தலைவர் வாக்குகள் இடங்கள் முடிவு மேற்கோள்
இல. % இல. +/– %
2015 அனுர குமார திசாநாயக்க 543,944 4.87%
6 / 225
புதியது புதியது எதிர்க்கட்சி
2020 445,958 3.84%
3 / 225
Increase 3 1.33% எதிர்க்கட்சி [9]
2024 6,863,186 61.56%
159 / 225
Increase 156 70.67% அரசு [10]

உள்ளூராட்சி மன்றங்கள்

தேர்தல் தலைவர் வாக்குகள் உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்றங்கள் மேற்கோள்
No. % No. +/–
2018 அனுர குமார திசாநாயக்க 710,932 5.75%
434 / 8,327
New
0 / 340
2019 (எல்பிட்டி) 2,435 5.80%
2 / 30
புதியது
0 / 1
2024 (எல்பிட்டி) 17,295 47.64%
15 / 30
Increase 15
1 / 1
[11]

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

  1. சோசலிஸ்ட் மாணவர் சங்கத்தின் பிரிவு

மேற்கோள்கள்

  1. Mahendra, Dammika (2024-05-15). "Understanding Left-Wing and Right-Wing Liberalism in the Sri Lankan Context: The NPP, UNP, and SJB". Medium. பார்க்கப்பட்ட நாள் 2024-07-07.
  2. "National People's Power launched". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-04-11.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Registered parties
  4. "National People's Power". இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம்.
  5. "JVP to continue politics under NPP". Sri Lanka: The Morning. 17 August 2020.
  6. Anura Named the NPP.Ada Derana.
  7. "Anura Kumara named Presidential candidate of National People's Power". Newsfirst. 18 August 2019. 
  8. "Presidential Election Results – 2024". Election Commission of Sri Lanka. 22 September 2024. Archived from the original on 26 October 2024. பார்க்கப்பட்ட நாள் 26 October 2024.
  9. "Parliament Election 2020 – Votes, Seats and National List Seats by Party – All Island" (PDF). Election Commission of Sri Lanka. 7 August 2020. Archived (PDF) from the original on 26 July 2024. பார்க்கப்பட்ட நாள் 28 October 2024.
  10. "Sri Lanka parliamentary poll: Ruling NPP heading for absolute majority". The Hindu. https://www.thehindu.com/news/international/srilanka-parliamentary-election-2024-results/article68869751.ece. 
  11. "Local Authorities Elections - 2024/10/26 - Final Results of the Council" (PDF). Election Commission of Sri Lanka. 26 October 2024. Archived (PDF) from the original on 27 October 2024. பார்க்கப்பட்ட நாள் 29 October 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_மக்கள்_சக்தி&oldid=4153217" இலிருந்து மீள்விக்கப்பட்டது