தேசிய நெடுஞ்சாலை 927அ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 927அ | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை 927அ சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 152 km (94 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | சுவரூப்கஞ்ச் | |||
கிழக்கு முடிவு: | இரத்லம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இராசத்தான், மத்தியப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 927அ (National Highway 927A (India)), பொதுவாக தே. நெ. 927அ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 927அ இந்தியாவில் இராசத்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களைக் கடந்து செல்கிறது.[2][4]
வழித்தடம்
[தொகு]சுவரூப்கஞ்ச், கோட்ரா, கெர்வாரா, துங்கர்பூர், சாக்வாரா, பார்தாபூர், பான்ஸ்வாரா, ரத்லம்.[1][2][5]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 27 சுவரூப்கஞ்ச் அருகில் முனையம்[1]
தே.நெ. 58 கோட்ரா அருகில்
தே.நெ. 48 கெர்வாரா அருகில்
தே.நெ. 56 பான்ஸ்வாரா அருகில்
தே.நெ. 79 இரத்லம் அருகில் முனையம்[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 9 July 2018.
- ↑ "NHAI pulls out of five projects in Rajasthan". https://timesofindia.indiatimes.com/city/jaipur/NHAI-pulls-out-of-five-projects-in-Rajasthan/articleshow/37671043.cms.
- ↑ "Basic Road Statistics of Rajasthan 2016-17 As on 31.03.2017" (PDF). Public Works Department, Rajasthan. Retrieved 9 July 2018.