தேசிய நெடுஞ்சாலை 922 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 922 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (இதேநெஆ) | ||||
நீளம்: | 140 km (87 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | மிதாபூர், பட்னா | |||
மேற்கு முடிவு: | பக்சர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பீகார், | |||
முதன்மை இலக்குகள்: | பிஹ்தா, அர்ரா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 922 (தே. நெ. 922)(National Highway 922 (India)) என்பது இந்தியாவின் பீகாரில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை பாட்னாவில் உள்ள மிதாபூரை பிஹ்தா, அர்ரா, பக்சர் நகரங்களுடன் இணைக்கிறது.[1][2] காஜிபூர் மாவட்டத்தில் உள்ள ஹைடாரியாவில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையின் கிழக்கு முனையானது பக்சரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 922-இல் சுமார் 17 கிமீ தொலைவில் உள்ளது.
பாதை
[தொகு]- பீகார்
பீகாரில் தேசிய நெடுஞ்சாலை 922 பட்னா- அர்ரா-பக்சர் சாலை என்று அழைக்கப்படுகிறது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இதன் பாதை பின்வருமாறு:
- மிதாபூர், பாட்னா
- புல்வாரி ஷெரீப்
- டானாபூர்
- பிஹ்தா
- கோயில்வார்
- சகாடி
- கிதா, அர்ரா
- பெஹியா
- பிரம்பூர்
- டம்ரான்
- பக்சர்
குறிப்பு:
- பக்சரிலிருந்து, தே. நெ. 319அ தெற்கே சௌசா, ராம்கர் & மொஹானியா நோக்கி நகர்கிறது.
- பக்ஸரில் இருந்து, கங்கை நதியைக் கடந்து வாரணாசி-காஜிபூர்-பல்லியா (தே. நெ. 31) உடன் இணைக்கவும்.
சந்திப்பு
[தொகு]தே.நெ. 22 மிதாபுர், பட்னா
தே.நெ. 139 புல்வாரி செரிப்
- Lua error in package.lua at line 80: module 'Module:Road data/masks/IND' not found. சாக்காடி
தே.நெ. 319 கீத்தா, அர்ராவில்
- Lua error in package.lua at line 80: module 'Module:Road data/masks/IND' not found. பேகாவில்
தே.நெ. 120 தும்ரனில்
தே.நெ. 31 பக்சரில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. Retrieved 3 April 2012.
- ↑ "Bihar: Gadkari inaugurates two highways that reduces Delhi-Patna travel time by '10 hours'". HT Live Mint. 16 November 2022.