தேசிய நெடுஞ்சாலை 919 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 919 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 19 | ||||
நீளம்: | 74 km (46 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பல்வால் | |||
முடிவு: | ரேவாரி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | அரியானா | |||
முதன்மை இலக்குகள்: | சோக்னா - தாருகெரா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 919 (தே. நெ. 919)(National Highway 919 (India)) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அரியானாவில் உள்ள பல்வால், ரேவாரியுடன் தாருகெரா, சோக்னா வழியாக இணைக்கிறது, இந்த நகரங்கள் அனைத்தும் அரியானாவில் உள்ளன.[1]
இது தருகாராவில் தேசிய நெடுஞ்சாலை 48 (தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை) உடன் இணைகிறது. மேலும் சாகிபி ஆற்றில் உள்ள மசானி தடுப்பணை 3 கி. மீ. பிறகு மீண்டும் தே. நெ. 919 ஆக பிரிகிறது.
2010ஆம் ஆண்டில் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மறுபெயரிடப்படுவதற்கு முன்பு இதன் முந்தைய எண் தே. நெ. 71ஆ ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. Retrieved 3 April 2012.