உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 727ஏ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 727ஏ
727ஏ

தேசிய நெடுஞ்சாலை 727ஏ
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 27
நீளம்:139 km (86 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:பாராபங்கி
வடக்கு முடிவு:இலாகிம்பூர்
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 727 தே.நெ. 730

தேசிய நெடுஞ்சாலை 727ஏ (National Highway 727H (India)), பொதுவாக தே. நெ. 727ஏ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் கட்டப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பாராபங்கில் தொடங்கி இலாலகிம்பூரில் முடிவடைகிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-ன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 727ஏ இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பயணிக்கிறது.[2]

பாதை

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 727ஏ உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாரபங்கி, தேவா ஷெரீப், பதேபூர், மகமுதாபாத், பிசுவான், லகர்பூர், இகாகிம்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 27 பாரபங்கி அருகே முனையம்[1]
தே.நெ. 730 இகாகிம்பூர் அருகே முனையம்[1]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 {{Cite web|url=http://egazette.nic.in/WriteReadData/2018/183660.pdf%7Ctitle=New national highways declaration notification|website=The Gazette of India]] - [[Ministry of Road Transport and Highways|access-date=17 March 2019}}
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]