தேசிய நெடுஞ்சாலை 727ஆ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 727Bஆ | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 27 | ||||
| நீளம்: | 129.4 km (80.4 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | பாசில்நகர் | |||
| தெற்கு முடிவு: | பாலியா | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 727ஆ (National Highway 727B (India)) என்பது பொதுவாக தே. நெ. 727ஆ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-ன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 727ஆ இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்
தில் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 727ஆ உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாசில்நகர், தம்குகி, பிங்காரி, பட்பர் ராணி, சேலம்பூர், இசாரூ, பாகல்பூர், உபான், சிக்கந்த்ராபூர், பஹேரி, சுக்புரா, அனுமங்கஞ்ச். பலியாவை இணைக்கிறது.[1][2][4]
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 27 பாசில்நகர் அருகே முனையம்[1]
தே.நெ. 727A சேலம்பூர் அருகில்[1]
தே.நெ. 227A கரிம் ஜுனாத் அருகே
தே.நெ. 31 பாலியா அருகே[4]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "New national highways declaration notification" (PDF). The Gazette of India -Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- 1 2 3 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.
- 1 2 "New national highways declaration notification and route substituitions" (PDF). The Gazette of India -[Ministry of Road Transport and Highways. Retrieved 23 March 2019.