தேசிய நெடுஞ்சாலை 727அ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 727அ | ||||
|---|---|---|---|---|
![]() Map of the National Highway in red | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 106 km (66 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | கோரக்பூர் | |||
| தெற்கு முடிவு: | மைர்வா | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | பீகார், உத்தரப் பிரதேசம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 727அ (National Highway 727A (India)), பொதுவாக தே. நெ. 727அ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 727அ இந்தியாவின் பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களை கடந்து செல்கிறது.[2]
பாதை
[தொகு]- உத்தரப்பிரதேசம்
கோரக்பூர், தேவரியா, சேலம்பூர் - பீகார் எல்லை.[2][1][4]
- பீகார்
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 27 கோரக்பூர் அருகே முனையம்[1]
தே.நெ. 227A மைர்வா அருகே முனையம்[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 "New highways notification dated March, 2015" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 30 July 2018.
- 1 2 3 4 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 30 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 30 July 2018.
- ↑ "New National Highways declared in Uttar Pradesh". Press Information Bureau -[Government Of India. 20 Mar 2017. Retrieved 30 July 2018.
