தேசிய நெடுஞ்சாலை 727அஅ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 727AA | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 27 | ||||
| நீளம்: | 39 km (24 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| கிழக்கு முடிவு: | பெத்தியா | |||
| மேற்கு முடிவு: | செவ்ராகி | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | பீகார், உத்தரப் பிரதேசம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 727அஅ (National Highway 727AA (India)), பொதுவாக தே. நெ. 727அஅ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 727அஅ இந்தியாவில் பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் இயங்குகிறது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 727அஅ பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள சாமினியா (பெத்தியா), பட்ஜிர்வா, ஸ்ரீநகர், செவ்ராகி ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 727 பெத்டியா அருகே முனையம்[1]
தே.நெ. 730 செவ்ராகி அருகே முனையம்[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "New national highways declaration notification" (PDF). The Gazette of India- Ministry of Road Transport and Highways. Retrieved 23 March 2019.
- 1 2 3 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 23 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 23 March 2019.