தேசிய நெடுஞ்சாலை 719 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 719 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 19 | ||||
நீளம்: | 124 km (77 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | இட்டாவா | |||
முடிவு: | குவாலியர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் | |||
முதன்மை இலக்குகள்: | பிண்டு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 719 (தே. நெ. 719)(National Highway 719 (India)) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள எட்டாவாவையும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரையும் இணைக்கிறது. இது முன்பு தேசிய நெடுஞ்சாலை 92 என்று அழைக்கப்பட்டது.[1] தேசிய நெடுஞ்சாலை 719 நான்கு வழி நெடுஞ்சாலையாக அகலப்படுத்தப்பட்டு 2025ஆம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலை 46 உடன் இணைக்கப்பட உள்ளது. இது கான்பூரிலிருந்து குவாலியர், குனா, போபால், இந்தூர் வரை தடையற்ற போக்குவரத்தை வழங்கும்.
பாதை
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. Retrieved 3 April 2012.