உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 717 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 717
717

தேசிய நெடுஞ்சாலை 717
Map
வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 717 சிவப்பு வண்ணத்தில்
கோருமாரா தேசியப் பூங்கா கடந்து செல்லும் தே. நெ. 717
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 17
AH48 இன் பகுதி
நீளம்:61 km (38 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:சல்சா
வடக்கு முடிவு:இந்திய/வங்கதேசம் எல்லை அருகே சாங்ரபந்தா
அமைவிடம்
மாநிலங்கள்:மேற்கு வங்காளம்l
முதன்மை
இலக்குகள்:
மைனகுரி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 17 தே.நெ. 27

தேசிய நெடுஞ்சாலை 717 (தே. நெ. 717)(National Highway 717 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் மேற்கு வங்காள மாநிலத்தில் செல்கிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 17-இன் இரண்டாம் நிலை பாதையாகும். 2010ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு, சல்சா, மைனாகுரி இடையேயான பகுதி பழைய தேசிய நெடுஞ்சாலை 31-இன் ஒரு பகுதியாக இருந்தது.[2] 27 திசம்பர் 2013 அன்று இந்திய அரசின் அறிவிப்பின் மூலம், தேசிய நெடுஞ்சாலை 717 என மைனகுரியிலிருந்து இந்தியா/வங்களதேச எல்லையின் எல்லைக் கடக்கும் சாங்ரபந்தா வரை நீட்டிக்கப்பட்டது.[3] இந்த வழித்தடத்தின் மைனகுரி முதல் சாங்ரபந்தா வரையிலான பகுதி ஆசிய நெடுஞ்சாலை 48-இன் ஒரு பகுதியாகும்.[4]

வழித்தடம்

[தொகு]
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தே. நெ. 717 பராதிகி, மைனகுரி, சாங்ரபந்தாவின் வடக்கே சல்சாவினை இணைக்கிறது. இது இந்தோ/வங்களதேச எல்லையில் முடிவடைகிறது.[5]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 17 சால்சா அருகே முனையம்.
தே.நெ. 27 மைனகுரி அருகே .
Lua error in Module:Jct at line 204: attempt to concatenate local 'link' (a boolean value). இந்தோ/வங்காளதேச எல்லையில் வங்காளதேச நெடுஞ்சாலை

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. Retrieved 3 April 2012.
  2. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Archived from the original (PDF) on 4 May 2018. Retrieved 19 April 2019.
  3. "Route substitution (amendment) for national highways 10 and 717" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 11 May 2018. Retrieved 19 April 2019.
  4. "Asian Highway Database - Country wise". UNESCAP. Archived from the original on 6 October 2021. Retrieved 24 April 2019.
  5. "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Archived from the original on 4 June 2019. Retrieved 19 April 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
NH 717 (India)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.