தேசிய நெடுஞ்சாலை 544ஏ (இந்தியா)
| தேசிய நெடுஞ்சாலை 544ஏ | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 44 | ||||
| நீளம்: | 94 km (58 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | தோப்பூர் | |||
| தெற்கு முடிவு: | ஈரோடு | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
| முதன்மை இலக்குகள்: | மேட்டூர் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 544ஏ (National Highway 544H), என்பது தே. நெ. 544ஏ எனக் குறிப்பிடப்படுவது தமிழ்நாட்டில் செல்லும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும்.[1] தருமபுரி மாவட்டம் தோப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 44-ல் தொடங்கி, மேட்டூர், பவானி வழியாகச் சென்று ஈரோட்டில் முடிவடைகிறது. இது ஈரோடு லட்சுமி நகர் அருகே தேசிய நெடுஞ்சாலை 544-ஐ சந்திக்கிறது.[2][3]
மாநில நெடுஞ்சாலை 20 ஆனது தேசிய நெடுஞ்சாலை 544H ஆக தரம் உயர்த்தப்பட்டது.[4] சூன் 6, 2017 அன்று இந்த தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, 4 வழிச்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.[5][6]
வழித்தடம்
[தொகு]தோப்பூர், மேச்சேரி, மேட்டூர், நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, சித்தர் பவானி, ஈரோடு சாலை.[1]
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 44 தோப்பூர் அருகில் முனையம்[1]
தே.நெ. 544 லக்ஷ்மி நகர் (ஈரோடு) அருகில் முனையம்.
வளர்ச்சி
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 544H ஆனது 85கி.மீ நீளத்திற்கு 192 கோடியில் இருபுறமும் கூடுதல் பக்கச்சாலையுடன் இருவழிச்சாலையானது அகலப்படுத்தப்படுகின்றது[7]
மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New national highway NH 544H notification" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 9 Oct 2018.
- ↑ "State-wise details of National Highways". New Delhi: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 28 October 2017.
- ↑ "State-wise length of National Highways as on 30.07.2017". New Delhi: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 28 October 2017.
- ↑ "Three more State highways get upgraded". https://www.thehindu.com/todays-paper/three-more-state-highways-get-upgraded-as-nh/article19513337.ece.
- ↑ "Four laning and Strengthening of NH544H" (PDF). Ministry of Road Transport and Highways . Retrieved 9 Oct 2018.
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
- ↑ https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AS51_LZ2SUD.pdf?source=pqals
வெளி இணைப்புகள்
[தொகு]