உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 543 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 543
543

தேசிய நெடுஞ்சாலை 543
Map
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை 543 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:563 km (350 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:ஷடோல்
தெற்கு முடிவு:பிரகாம்பூர்
அமைவிடம்
மாநிலங்கள்:மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 43 தே.நெ. 353ஈ

தேசிய நெடுஞ்சாலை 543 (National Highway 543 (India)) என்பது பொதுவாக தெ. நெ. 543 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 43இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 543 இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரா மாநிலங்கள் வழியாக செல்கிறது.

வழித்தடம்

[தொகு]

மத்தியப் பிரதேசம்

[தொகு]

ஷாஹ்டோல், திண்டோரி, மண்ட்லா, நைன்பூர், இலாம்டா, பாலாகாட்-மகாராட்டிரா எல்லை.[4][5]

மகாராட்டிரா

[தொகு]

மத்தியப் பிரதேச எல்லை-ராஜேகான், தமன்காவ், ராவன்வாடி, கோண்டியா, அம்கான், தியோரி, கோர்ச்சி, குர்கேடா, தேசைகஞ்ச் (வாட்சாஃபிராம்ஹாபுரி).[6][7]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 43 சாதோல் அருகே முனையம்[8]
தே.நெ. 45 திண்டோரி அருகில்
தே.நெ. 30 மாண்ட்லா அருகில்
தே.நெ. 543 பால்காட் அருகில்
தே.நெ. 753 கோண்டிய அருகில்
தே.நெ. 53 தியோரி அருகில்
தே.நெ. 353D அர்ம்ரோரி அருகில் முனையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New national highways notification dated June, 2016" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 12 Aug 2018.
  2. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 12 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 12 Aug 2018.
  4. "New national highways notification dated June, 2016" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 12 Aug 2018.
  5. "Declaration of state roads as new national highways in Madhya Pradesh" (PDF). Public Works Department - Government of Madhya Pradesh. Retrieved 12 Aug 2018.
  6. "New national highways notification dated June, 2016" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 12 Aug 2018.
  7. "New national highways notification dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 12 Aug 2018.
  8. "New national highways notification dated June, 2016" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 12 Aug 2018.

வெளியிணைப்புகள்

[தொகு]