உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 527 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 527
527

தேசிய நெடுஞ்சாலை 527
Map
தேசிய நெடுஞ்சாலை 527 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:14 km (8.7 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:போர்பெசுகஞ்ச்
முடிவு:ஜோக்பானி
அமைவிடம்
மாநிலங்கள்:பீகார்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 526 தே.நெ. 528

தேசிய நெடுஞ்சாலை 527 (தே. நெ. 527)(National Highway 527 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முழுவதுமாகப் பீகார் மாநிலத்தில் பயணிக்கும் ஒரு மிகக் குறைவான நீளமுடையச் சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 9.26 கி.மீ. ஆகும். தேசிய நெடுஞ்சாலை 527, பீகார் மாநிலம் போர்பெசுகஞ்ச் அருகில் தேசிய நெடுஞ்சாலை 27-ல் தொடங்கி ஜோக்பானியில் முடிவடைகிறது.[1]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 27 போர்பெசுகஞ்ச் அருகே முனையம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]