தேசிய நெடுஞ்சாலை 527உ (இந்தியா)
Appearance
வழித்தடத் தகவல்கள் | |
---|---|
நீளம்: | 46.45 km (28.86 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | தர்பங்கா |
தெற்கு முடிவு: | ரோசிரா |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | பீகார் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
தேசிய நெடுஞ்சாலை 527உ (National Highway 527E (India)) என்பது பொதுவாக தே. நெ. 527உ என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 27ன் கிளைச்சாலை ஆகும்.[1][2] தேசிய நெடுஞ்சாலை 27-இல் உத்தேச தர்பங்காவில் சந்திப்பிலிருந்து தொடங்கும் நெடுஞ்சாலை இராம்நகர் அருகே பெகாரியை இணைக்கிறது. இச்சாலை பீகார் மாநிலம் ரோசெராவில் முடிவடைகிறது. இச்சாலையின் மொத்த நீளம் 46.45 கி.மீ. ஆகும்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New National Highways notification - GOI" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 20 May 2019. Retrieved 17 November 2023.
- ↑ "New National highways notification by Ministry of Road Transport and Highways" (PDF). Ministry of Road Transport and Highways. Archived (PDF) from the original on 12 August 2023. Retrieved 17 November 2023.
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf