தேசிய நெடுஞ்சாலை 527ஆ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 527ஆ | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 54 km (34 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | தர்பங்கா | |||
| முடிவு: | ஜெய்நகர் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | பீகார் | |||
| முதன்மை இலக்குகள்: | கிர்மா | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 527ஆ (National Highway 527B) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 527ஆ இந்தியா-நேபாள இணைப்பில் முக்கியமான நெடுஞ்சாலையாகும். தர்பங்கா அருகே தேசிய நெடுஞ்சாலை 27-ன் சந்திப்பிலிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை அவுன்சியை இணைக்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை 227-உடன் பீகாரின் ஜெயாநகர் சந்திப்பில் முடிவடைகிறது.[1]
