தேசிய நெடுஞ்சாலை 522 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 522 | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை 522 நீல வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 119 km (74 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சத்ரா | |||
முடிவு: | பகோதர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சார்க்கண்டு | |||
முதன்மை இலக்குகள்: | ஹசாரிபாக் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 522 (தே. நெ. 522) (முன்பு தே. நெ. 100)(National Highway 522 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் சார்க்கண்டு மாநிலத்தில் இயங்குகிறது.[1] சத்ராவினை ஹசாரிபாக்குடன் இணைக்கும் இச்சாலை தேசிய நெடுஞ்சாலை 22 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கி ஹசாரிபாக், பகோதர் அருகே தேசிய நெடுஞ்சாலை 19 உடன் அதன் சந்திப்பில் முடிவடைகிறது. இந்தச் சாலையின் மொத்த நீளம் 122 கி.மீ. ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. Retrieved 3 April 2012.
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf