உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 427 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 427
427

தேசிய நெடுஞ்சாலை 427
Map
தேசிய நெடுஞ்சாலை 427 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:85 km (53 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கவ்லி
 தேசிய நெடுஞ்சாலை 27 கவ்லி அருகே
கிழக்கு முடிவு:ஜல்பைகுரி
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம்
முதன்மை
இலக்குகள்:
கவ்லி- பாராபேட்டா - கஜோ - ஜல்பைகுரி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 426 தே.நெ. 428

தேசிய நெடுஞ்சாலை 427 (தே. நெ. 427)(National Highway 427 (India)) என்பது இந்தியாவின் கிழக்கிருந்து-மேற்கு நோக்கிப் பயணிக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது கவ்லியில் தொடங்கி ஜலுக்பாரியில் முடிவடைகிறது.[1] இந்த நெடுஞ்சாலை மேற்கு அசாமின் வடக்கரை மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. தேசிய நெடுஞ்சாலை 427 அமைக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை மத்திய பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 27 கவ்லி அருகே முனையம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 15 July 2018.