தேசிய நெடுஞ்சாலை 419 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 419 | ||||
|---|---|---|---|---|
![]() Map of the National Highway in red | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 19 | ||||
| நீளம்: | 68 km (42 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| East முடிவு: | குல்தி | |||
| West முடிவு: | கோபிந்பூர் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | சார்க்கண்டு, மேற்கு வங்காளம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 419 (National Highway 419 (India)), பொதுவாக தே. நெ. 419 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 19-இன் கிளைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 419 இந்தியாவின் சார்க்கண்டு, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2][4]
வழித்தடம்
[தொகு]குல்டி, சித்தரஞ்சன், ஜாம்தாரா, கோபிந்த்பூர்[1][2]
சந்திப்புகள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 21 Jun 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 21 June 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 21 June 2018.
- ↑ "Status of National highways in Jharkhand - July 2016". Press Information Bureau - Government Of India. Retrieved 21 Jun 2018.
