தேசிய நெடுஞ்சாலை 381அ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 381A
381A

தேசிய நெடுஞ்சாலை 381A
வழித்தட தகவல்கள்
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist.
நீளம்:72 km (45 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:வெள்ளக்கோயில், தமிழ்நாடு
வடக்கு முடிவு:சங்ககிரி
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 72 km (45 mi)
முதன்மை
இலக்குகள்:
ஈரோடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 81 தே.நெ. 544

தேசிய நெடுஞ்சாலை 381அ (National Highway 381A) என்பது தேநெ 381அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது தென்னிந்தியாவில் ஈரோடு நகரம் வழியாக சங்ககிரி அருகே தேநெ-544 உடன் வெள்ளக்கோயில் அருகே தேநெ-81ஐ இணைக்கும் ஒரு இடைவழி நெடுஞ்சாலை ஆகும். [1]

வழித்தடம்[தொகு]

நெடுஞ்சாலை எண் ஆரம்பம் முடிவு வழியாக நீளம் (கிமீ)
381அ வெள்ளகோயில் சங்ககிரி ஈரோடு 72

தேநெ 381அ வெள்ளகோயில், மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், குமரண்டிசாவடி, முத்தூர், கந்தசாமிபாளையம், முத்தைன்வலசு, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, தண்ணீர்பந்தல், சக்தி நகர் (ஈரோட்டில்), பள்ளிபாளையம், வெப்படை, படைவீடு மற்றும் சங்கைவீடு ஆகியவற்றை இணைக்கிறது.[1]

சந்திப்புகள்[தொகு]

தே.நெ. 81 வெள்ளக்கோயில் அருகே முனையம்[2]
தே.நெ. 544 சங்ககிரி அருகே முனையம்[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Gazette of India : Extraordinary, MORTH" (PDF). Govt of India. 5 December 2017. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_381அ&oldid=3529364" இலிருந்து மீள்விக்கப்பட்டது