தேசிய நெடுஞ்சாலை 332ஏ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 332A | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 92.2 km (57.3 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தெற்கு முடிவு: | புதுச்சேரி | |||
| வடக்கு முடிவு: | மாமல்லபுரம் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 332ஏ (National Highway 332A), பொதுவாக தே. நெ. 332ஏ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 32ன் துணை பாதையாகும்.[3] தே. நெ. 332ஏ இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]தே. நெ. 332ஏ புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தை இணைக்கிறது[1][2]
சந்திப்புகள்
[தொகு]
விரிவாக்கம்
[தொகு]மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான தே.நெ. 332ஏ பின்வரும் கட்டங்களாக 1943 கோடியில் விரிவாக்கப்படுகின்றது.[4][5]
| எண் | பிரிவு | நீளம் | தொகை கோடியில் |
|---|---|---|---|
| 1 | மாமல்லபுரம் - மூகையூர் | 31 | 707 |
| 2 | மூகையூர் - மரக்காணம் | 31 | 792 |
| 3 | மரக்காணம் - புதுச்சேரி | 46.04 | 2157 |
- 02 ஜன 2024 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 332ஏ ன் பிரிவான மூகையூர் - மரக்காணம் இடையே 31 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலை அமைப்பதற்க்காக அடிக்கல் நாட்டினார்.[6][7]
- 08 ஆகத்து 2025 அன்று, மத்திய கேபினட் அமைச்சரவை குழு மரக்காணம் – புதுச்சேரி இடையே 46 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.2,157 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.[8][9]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New national highways declaration notification and route substitutions" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 20 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 20 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 20 March 2019.
- ↑ https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU545_4tYAtF.pdf?source=pqals
- ↑ "NH332A expansion sectionwise" (PDF). sansad.in. Retrieved 2025-07-15.
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1991933
- ↑ https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1992333
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154353
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154126