உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 330 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 330
330

தேசிய நெடுஞ்சாலை 330
Map
தேசிய நெடுஞ்சாலை 330 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 30
நீளம்:248 km (154 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:பிரயாக்ராஜ்
 
தே.நெ. 31 பிரதாப்கர்
தே.நெ. 931 பிரதாப்கர்
தே.நெ. 128 சுல்தான்பூர்
தே.நெ. 731 சுல்தான்பூர்
தே.நெ. 27 அயோத்தி
தே.நெ. 233B அயோத்தி
தே.நெ. 135A அயோத்தி
தே.நெ. 330B கோண்டா
தே.நெ. 730 பலராம்பூர்
வடக்கு முடிவு:பலராம்பூர்
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
முதன்மை
இலக்குகள்:
அயோத்தி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 30 தே.நெ. 730

தேசிய நெடுஞ்சாலை 330 (இந்தியா) (National Highway 330 (India)) பொதுவாக தே. நெ. 330 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜை உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்ராம்பூருடன் இணைக்கிறது. இதற்கு முன்பு இந்த நெடுஞ்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை 96 என்று பெயரிடப்பட்டது.[1][2] தேசிய நெடுஞ்சாலை 330 என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 4 வழி நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலையின் மொத்த நீளம் 248 கி.மீ. ஆகும். இச்சாலை முன்னர் தேசிய நெடுஞ்சாலை 96 என்று அழைக்கப்பட்டது.[3]

வழித்தடம்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 330 உத்தரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.[4][5]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 30 பிரயாக்ராஜ் அருகில் முனையம்[4]
தே.நெ. 31 பிகாப்பூர் அருகில்
தே.நெ. 931 பிரதாப்கர் அருகில்
தே.நெ. 128 சுல்தான்பூர் அருகில்
தே.நெ. 731 சுல்தான்பூர் அருகில்
தே.நெ. 27 அயோத்தி அருகில்
தே.நெ. 135A அயோத்தி அருகில்
தே.நெ. 330B கோண்டா. அருகில்
தே.நெ. 730 பல்ராம்பூர் அருகில் முனையம்[4]

சுங்கச்சாவடி

[தொகு]
  • பிரயாக்ராஜ்
  • அயோத்தி

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 24 October 2018.
  2. "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 24 October 2018.
  3. https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
  4. 4.0 4.1 4.2 "Route substitution notification for NH 330" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 24 October 2018.
  5. "Table 11: New National Highways Declared (Uttar Pradesh)". Press Information Bureau - Government of India. Retrieved 24 October 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]