தேசிய நெடுஞ்சாலை 330ஆ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 330ஆ | ||||
|---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 30 | ||||
| நீளம்: | 48 km (30 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| மேற்கு முடிவு: | கோண்டா | |||
| கிழக்கு முடிவு: | ஜார்வால் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 330ஆ (இந்தியா) (National Highway 330B (India)) பொதுவாக தே. நெ. 330ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 330-இன் ஒரு கிளைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 330ஆ இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 330 கோண்டா அருகே முனையம்[1]
தே.நெ. 927 ஜார்வால் அருகே முனையம்[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated March, 2015" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 30 July 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 30 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 30 July 2018.
- ↑ "New National Highways declared in Uttar Pradesh". Press Information Bureau - Government Of India. 20 Mar 2017. Retrieved 30 July 2018.
