தேசிய நெடுஞ்சாலை 330அ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 330அ | ||||
|---|---|---|---|---|
![]() | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 130 km (81 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | அயோத்தி | |||
| முடிவு: | ரேபரலி | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 330அ (இந்தியா) (National Highway 330A (India)) பொதுவாக தே. நெ. 330அ எனக் குறிப்பிடப்படுகிறது.[1][2] இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 30-இன் ஒரு கிளைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 330அ உத்தரப் பிரதேச மாநிலம் வழியாகச் செல்கிறது. என். தேசிய நெடுஞ்சாலை 330அ என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள நான்கு வழி நெடுஞ்சாலை ஆகும்.[2]
சுங்கச்சாவடி
[தொகு]- மில்கிப்பூர்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New highways notification dated March, 2012" (PDF). The Gazette of India – Ministry of Road Transport and Highways. Retrieved 12 July 2018.
- ↑ 2.0 2.1 {{Cite web|url=http://morth.nic.in/showfile.asp?lid=2924%7Ctitle=State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017|website=[[Ministry of Road Transport and Highways|access-date=12 July 2018}}
- ↑ "New Numbering of National Highways notification – Government of India" (PDF). The Gazette of India. Retrieved 12 July 2018.
