தேசிய நெடுஞ்சாலை 329 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 329 | ||||
|---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை 329 சிவப்பு வண்ணத்தில் | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 52 km (32 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| கிழக்கு முடிவு: | Manja | |||
| மேற்கு முடிவு: | Lumding | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | அசாம் | |||
| முதன்மை இலக்குகள்: | Diphu | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 329 (National Highway 329 (India)) பொதுவாக தே. நெ. 329 என குறிப்பிடப்படுகிறது.[1] இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 29-ன் ஒரு கிளைச்சாலையாகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 329 இந்தியாவின் அசாம் மாநிலம் வழியாக செல்கிறது.[1]
இந்தச் நெடுஞ்சாலை அசாமில் கர்பி ஆங்கலாங், ஹோஜாய் மாவட்டத்திற்கு இடையில் செல்கிறது. இது திஃபு வழியாக மாஞ்சாவில் தொடங்கி லாம்டிங்கில் முடிவடைகிறது.[3] இதன் மொத்த நீளம் 52 கிமீ ஆகும்.[4]
வழித்தடம்
[தொகு]மஞ்ஜா-திபு-லாம்டிங்
அசாம்
தே.நெ. 29 மாஞ்சாவில் முனையம்
தே.நெ. 329A திபு பகுதியில்
தே.நெ. 27 லாம்டிங் அருகே முனையம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 29 June 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 27 June 2018.
- ↑ "Cancellation of work order to Simplex demanded". The Assam Tribune. 23 July 2015. Retrieved 9 January 2018.
- ↑ "National Highways in Assam". Government of Assam. Retrieved 9 January 2018.
