உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 329அ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 329அ
329அ

தேசிய நெடுஞ்சாலை 329அ
Map
தேசிய நெடுஞ்சாலை 329அ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:36 km (22 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:திபு
கிழக்கு முடிவு:பிம்ப்லா
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம், நாகலாந்து
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 329 தே.நெ. 129அ

தேசிய நெடுஞ்சாலை 329அ (National Highway 329A (India)) பொதுவாக தே. நெ. 329அ என குறிப்பிடப்படுகிறது.[1][2] இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 329-ன் ஒரு கிளைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 329அ இந்தியாவின் அசாம், நாகலாந்து மாநிலங்கள் வழியாக செல்கிறது.[2][4] இதன் மொத்த நீளம் 36 கிமீ ஆகும்.

வழித்தடம்

[தொகு]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 329 திபு அருகே முனையம்[1]
தே.நெ. 129A இரங்காப்பகர் அருகே முனையம் (திமாப்பூர்).[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated July, 2016" (PDF). The Gazette of India – Ministry of Road Transport and Highways. Retrieved 29 Jun 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 27 June 2018.
  3. "New Numbering of National Highways notification – Government of India" (PDF). The Gazette of India. Retrieved 29 June 2018.
  4. "Development of National Highways – Lok Sabha" (PDF). Lok Sabha. Retrieved 29 Jun 2018.

வெளியிணைப்புகள்

[தொகு]