உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 328 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 328
328

தேசிய நெடுஞ்சாலை 328
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 28
நீளம்:92 km (57 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:பசுதி, உத்தரப் பிரதேசம்
கிழக்கு முடிவு:பர்தவால், காப்தன்கஞ்ச்
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 28 தே.நெ. 730

தேசிய நெடுஞ்சாலை 328 (National Highway 328 (India)) என்பது பொதுவாக தே. நெ. 328 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 28இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 328 இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இயங்குகிறது.[2]

வழித்தடம்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 328 உத்தரப் பிரதேச மாநிலத்தில் பஸ்தி, மெக்தாவல், கர்மைனி, காம்பியர்கஞ்ச், பர்தாவல் (கப்டன்கஞ்ச்) ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 28 பஸ்தி அருகே முனையம்[1]
தே.நெ. 328A மெஹ்தவால் அருகே என். எச். 328ஏ
தே.நெ. 24 கேம்பியர்கஞ்ச் அருகே
தே.நெ. 730 பர்தவால் அருகே முனையம் (கப்டன்கஞ்ச்)[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.

வெளியிணைப்புகள்

[தொகு]