தேசிய நெடுஞ்சாலை 328அ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 328A | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 28 | ||||
| நீளம்: | 98 km (61 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | மெக்தவால் | |||
| தெற்கு முடிவு: | நியோரி | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 328அ, (National Highway 328A (India)) பொதுவாக தே. நெ. 328அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 28-ன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 328அ இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இயங்குகிறது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 328அ உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மெக்தவால், கலிலாபாத், காங்காட்டா, இராம்நகர், நியோரி நகரங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 328 மெக்தவால் அருகே முனையம்[1]
தே.நெ. 27 கலீலாபாத் அருகே
தே.நெ. 227Aகாகர் கர் அருகே
தே.நெ. 28 நியோரி அருகே முனையம்[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.