தேசிய நெடுஞ்சாலை 327ஆ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 327ஆ | ||||
---|---|---|---|---|
![]() தே. நெ. 327ஆ வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
![]() | ||||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | பனிடாங்கி | |||
முடிவு: | மெச்சி பாலம்![]() ![]() | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 327ஆ (National Highway 327B (India)), பொதுவாக தே. நெ. 327ஆ என்று அழைக்கப்படுவது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 327ஆ இந்தியாவின் மிகச்சிறிய தேசிய நெடுஞ்சாலையாகும். இது தேசிய நெடுஞ்சாலை 327-ன் கிளை ஆகும்.[1][2] தேசிய நெடுஞ்சாலை 327ஆ என்பது இந்தியாவின் எல்லை நகரமான பனிடாங்கி, நேபாளத்தின் எல்லை நகரமான காகர்பிட்டாவை இணைக்கும் மிகச் சிறிய சாலை ஆகும்.
பாதை
[தொகு]மெச்சி ஆற்றின் குறுக்கே பனிடாங்கி முதல் மெச்சி பாலம் வரை.[2]
சந்திப்புகள்
[தொகு]- பனிடாங்கிக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை 327 உடன் முனையம்.
- மகேந்திரா நெடுஞ்சாலையுடன் கூடிய முனையம்.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New National Highways notification - GOI" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 28 January 2022. Retrieved 11 May 2018.
- ↑ 2.0 2.1 "New National highways notification by Ministry of Road Transport and Highways" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 18 April 2019. Retrieved 11 May 2018.