தேசிய நெடுஞ்சாலை 327அ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 327அ | ||||
---|---|---|---|---|
![]() வரைபடத்தில் தே. நெ. 327அ சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 25 km (16 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | சுபால் | |||
வடக்கு முடிவு: | பாப்டியாகி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பீகார் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 327அ, பொதுவாக தே. நெ. 327அ என்று அழைக்கப்படுவது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 27-ன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 327அ இந்தியாவின் பீகார் மாநிலத்தை கடந்து செல்கிறது.[2]
பாதை
[தொகு]சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 327 சுபால் அருகே முனையம்[1]
தே.நெ. 27 பாப்டியாகி அருகே முனையம்[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated September, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 4 Aug 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 4 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 4 Aug 2018.
- ↑ "National Highways passing through Bihar" (PDF). Road construction department - Government of Bihar. Retrieved 4 Aug 2018.