உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 326அ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 326அ
326அ

தேசிய நெடுஞ்சாலை 326அ
Map
Map of the National Highway in red
வழித்தடத் தகவல்கள்
நீளம்:143 km (89 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:மோகனா
தெற்கு முடிவு:நரசன்னபேட்டா
அமைவிடம்
மாநிலங்கள்:ஆந்திரப் பிரதேசம்
முதன்மை
இலக்குகள்:
மோகனா, பரலகேமுண்டி, சரவகோட்டா, நரசன்னபேட்டா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 326 தே.நெ. 327
இந்தியாவில் மறுபெயரிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தேசிய நெடுஞ்சாலை 326அ (தே. நெ. 326அ)(National Highway 326A (India)) என்பது ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களின் வழியாக செல்லும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இரு மாநிலங்களில் உள்ள முன்னாள் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தியதன் மூலம் இது ஒரு புதிய நெடுஞ்சாலையாக உருவாக்கப்பட்டது. இது ஒடிசாவின் மோகனாவில் தொடங்கி ஆந்திராவின் நரசன்னபேட்டா சாலையில் முடிவடைகிறது.[3][4]

வழித்தடம்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை ஒடிசாவில் மோகனாவில் தொடங்கி பரலக்கெமுண்டி, கொட்டபொம்மலி சந்திப்பு வழியாக ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நரசன்னபேட்டாவில் முடிவடைகிறது .

மாநில வாரியான பாதை நீளம்:

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 15 July 2018.
  2. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 15 July 2018.
  3. 3.0 3.1 "List of National Highways passing through A.P. State". Roads and Buildings Department. Government of Andhra Pradesh. Archived from the original on 28 March 2016. Retrieved 11 February 2016.
  4. 4.0 4.1 "Works Department Govt. Of Odisha". Worksodisha. Retrieved 26 May 2016.