தேசிய நெடுஞ்சாலை 325 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 325 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 135 km (84 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | பலோத்ரா | |||
கிழக்கு முடிவு: | சண்டேரா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இராசத்தான் | |||
முதன்மை இலக்குகள்: | பிச்அன்கர், ஜலோர், அகோர், தகத்கர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 325 (தே. நெ. 325)(National Highway 325 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது இராசத்தானின் பலோத்ராவை சண்டேராவுடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 325-ன் த்த நீளம் 135 கிலோமீட்டர்கள் (84 mi) ஆகும்.[1] இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 25-வை பலோத்ராவிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 62 உடன் சண்டேராவில் இணைக்கின்றது.
பாதை
[தொகு]பலோத்ரா, சிவானா, பிச்அன்கர், ஜலோர், அகோர், தகத்கர், சண்டேராவ்.[2]
சந்திப்புகள்
[தொகு]- பலோத்ரா அருகே தேசிய நெடுஞ்சாலை 25 உடன் முனையம்.[2]
- சந்தேராவிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை 62 உடன் முனையம்.[2]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State wise Length of National Highways in India".
- ↑ 2.0 2.1 2.2 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 3 July 2018.