உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 322 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 322
322

தேசிய நெடுஞ்சாலை 322
Map
வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 322 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:58 km (36 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஹாஜிப்பூர்
முடிவு:முசுரிகராரி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 22 தே.நெ. 122

தேசிய நெடுஞ்சாலை 322 (தே. நெ. 322)(National Highway 322 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முழுக்க முழுக்க பீகார் மாநிலத்தில் செல்கிறது.[1] இந்த நெடுஞ்சாலை வைசாலி மாவட்டத்தில் ஹாஜிபூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 22 உடன் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள முசுரிகராரியில் தேசிய நெடுஞ்சாலை 122-ன் இணைப்பை வழங்குகிறது.

பாதை

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 322 மேற்கிலிருந்து கிழக்கு திசையில் பின்வரும் நகரங்கள் வழியாகச் செல்கிறது:

  • ஹாஜிபூர் தொழில்துறை பகுதி
  • பிதுபூர் ஆர்.எஸ்
  • சக்சிகந்தர்
  • காசிபூர் சௌக் (தேசரி)
  • ஹஜ்ரத் ஜந்தாஹா
  • சக்லால் சாஹி
  • சரைரஞ்சன்
  • முசுரிகராரி (சமஸ்திபூர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.