தேசிய நெடுஞ்சாலை 321எ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 321எ | ||||
|---|---|---|---|---|
![]() | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 21 | ||||
| நீளம்: | 19 km (12 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | ஜலேசர் | |||
| முடிவு: | அவாகர் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 321எ (National Highway 321G (India)), பொதுவாக தே. நெ. 321எ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 21-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 321 இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது.[2] இது ஜலேசர் முதல் அவாகர் வரை பயணிக்கின்றது.
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 321எ உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜலேசரையும் அவாகரையும் இணைக்கிறது.[1]
சந்திப்புகள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 12 March 2019.
- 1 2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 12 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 12 March 2019.
