தேசிய நெடுஞ்சாலை 319ஈ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 319ஈ | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 19 | ||||
| நீளம்: | 48 km (30 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தெற்கு முடிவு: | அலகாபாத்து | |||
| வடக்கு முடிவு: | முங்க்ரா பாட்சாபூர் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 319ஈ, (National Highway 319D (India)) பொதுவாக தே. நெ. 319ஈ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது முதன்மை தேசிய நெடுஞ்சாலை 19-இன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 319ஈ இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 319ஈ உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், புல்பூர், முங்க்ரா பாட்ஷாபூர் நகரங்களை இணைக்கிறது.[1][2]
சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மார்ச் 1,2024 அன்று புல்பூரிலிருந்து பாட்ஷாபூர் வரை நான்கு வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இதனுடன், புல்பூர், முங்க்ரா பாட்சாபூர் ஆகிய இடங்களில் இரண்டு புதிய பசுமை புறவழிச்சாலைகள் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
சந்திப்புகள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- 1 2 3 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.