தேசிய நெடுஞ்சாலை 317 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 317 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 17 | ||||
![]() | ||||
நீளம்: | 70 km (43 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | பிர்பாரா | |||
![]() | ||||
தெற்கு முடிவு: | சல்சாபாரி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 317 (தே. நெ. 317)(National Highway 317 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் மேற்கு வங்காள மாநிலத்தில் செல்குகிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 17-இன் கிளைச்சாலை பாதையாகும்.[2] இந்த பாதை முன்பு தேசிய நெடுஞ்சாலை 31இ-இன் ஒரு பகுதியாக இருந்தது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் பிர்பாரா முதல் ஹசிமாரா வரையிலான பகுதி ஆசிய நெடுஞ்சாலை 48-இன் ஒரு பகுதியாகும்.[3]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 317 மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பிர்பாரா, மதாரி ஹாட், ஹசிமாரா, இராஜாபாத் காவா மற்றும் சல்சபாரி ஆகியவற்றை இணைக்கிறது.[4]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 17 பிர்பாரா அருகே முனையம்
தே.நெ. 317A காசிமாரா அருகே
தே.நெ. 27 சால்சபாரி அருகே முனையம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 24 April 2019.
- ↑ "Asian Highway Database - Country wise". UNESCAP. Retrieved 24 April 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 24 April 2019.