தேசிய நெடுஞ்சாலை 317அ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 317அ | ||||
---|---|---|---|---|
![]() வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
![]() | ||||
நீளம்: | 18.2 km (11.3 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | காசிமாரா | |||
வடக்கு முடிவு: | ஜெய்கான் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 317அ (National Highway 317A (India)) பொதுவாக தே. நெ. 317அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 317-இன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[1][2] தேசிய நெடுஞ்சாலை 317அ என்பது பூட்டானுடன் இணைப்பை வழங்கும் மிக முக்கியமான சாலையாகும். இந்த தேசிய நெடுஞ்சாலை ஆசிய நெடுஞ்சாலை 48-இன் ஒரு பகுதியாகும்.[3]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 317அ மேற்கு வங்காள மாநிலத்தில் பூட்டான் எல்லையில் உள்ள ஹசிமாரா, ஜெய்கானை இணைக்கிறது.[2][4]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 317 ஹாசிமாரா அருகே முனையம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New National Highways notification - GOI" (PDF). The Gazette of India. Retrieved 11 May 2018.
- ↑ 2.0 2.1 "New National highways notification by Ministry of Road Transport and Highways" (PDF). The Gazette of India. Retrieved 11 May 2018.
- ↑ "Asian Highway Database - Country wise". UNESCAP. Retrieved 24 April 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 24 April 2019.