தேசிய நெடுஞ்சாலை 275ஒ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 275ஒ | ||||
---|---|---|---|---|
மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலை | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 75 | ||||
நீளம்: | 41.5 km (25.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கின்கல் | |||
முடிவு: | கின்கல் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கருநாடகம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 275ஓ (தே. நெ. 275ஓ)(National Highway 275K (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 75-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 275ஓ இந்தியாவில் கருநாடக மாநிலத்தில் பயணிக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை மைசூர் நகரத்தை சுற்றி மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலையாக அமைகிறது. இதன் பழைய பெயர் தேசிய நெடுஞ்சாலை 75.[2]
பாதை
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 275ஒ ஹின்கல், கொலம்பியா ஆசியா மருத்துவமனை, ஏபிஎம்சி பண்டிபால்யா, மைசூர் நகரைச் சுற்றி ஹின்கல் வரை இணைக்கும் மைசூர் வெளிச்சுற்று வட்டச்சாலையினை உருவாக்குகிறது.[1][2]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 275 கின்கல் அருகே முனையம்[1]
தே.நெ. 150A கொலம்பியா ஆசியா மருத்துவமனை அருகில்
தே.நெ. 275 கொலம்பியா ஆசியா மருத்துவமனை அருகில்
தே.நெ. 766 நாரணகள்ளி அருகில்
தே.நெ. 150A ஏபிஎம்சி பாந்திபாலயா அருகில்
தே.நெ. 275 கின்கல் அருகே முனையம்[1]
வரைபடம்
[தொகு]மைசூர் வெளிச்சுற்று வட்டச் சாலை சந்திப்புகள்
|
மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 20 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 20 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 20 March 2019.